Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Tamizh muhil Prakasam

Inspirational

4.3  

Tamizh muhil Prakasam

Inspirational

சுதந்திரம்

சுதந்திரம்

1 min
264


#freeIndia

சுதந்திரம் - அது

சுகம் தரும் !

விட்டு விடுதலையாகி

சிறகு விரிப்பதல்ல -

சுதந்திரம் !

பொறுப்பு தனை உணர்ந்து

விருப்புடன் அதையே ஏற்று

செவ்வனே செய்திட்ட வேளையிலே

மனதில் தோன்றும் நிறைவுமது

தந்திடுமே இனிமையானதோர் உணர்வு ! 

அதுவே உண்மையான சுதந்திரம் !



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational