சுனாமி
சுனாமி


மரங்களுடனே சுவாசித்து
மகிழ்கின்ற நேரத்தில்
அதன் பூக்களை ரசித்து
அதன் பழங்களை
உண்ணுகின்ற பறவைகளை
புகைப்படம் எடுத்து
வாழ்ந்த காலங்களில்
அரக்கனாய் புயல்
உருவாகி வேருடன்
சாய்த்துவிட்ட சுனாமியை
மறக்கத்தான் இயலுமோ!
மரங்களுடனே சுவாசித்து
மகிழ்கின்ற நேரத்தில்
அதன் பூக்களை ரசித்து
அதன் பழங்களை
உண்ணுகின்ற பறவைகளை
புகைப்படம் எடுத்து
வாழ்ந்த காலங்களில்
அரக்கனாய் புயல்
உருவாகி வேருடன்
சாய்த்துவிட்ட சுனாமியை
மறக்கத்தான் இயலுமோ!