சகோதரன்
சகோதரன்
எனக்கென கிடைத்த முதல் தோழன்,
எனக்கென கிடைத்த முதல் நட்பு,
எனக்கென கிடைத்த முதல் சகோதரன்,
என்னை எப்போதும் பாதுகாக்கும் உறவு,
என்னை எப்போதும் நேசிக்கும் அன்பு,
என்னை எப்போதும் தைரியமாக செயல்பட வைக்கும் நம்பிக்கை,
என்னை எப்போதும் வழி நடத்தும் உறவு,
இதை எல்லாம் நான் கண்டது என் தமையனிடம் தான்....
