STORYMIRROR

க.வெங்கடேஷ் ஊத்தங்கரை.

Tragedy Others

4  

க.வெங்கடேஷ் ஊத்தங்கரை.

Tragedy Others

சில நேரம்

சில நேரம்

1 min
186

சில நேரம் தெளிவு

சில நேரம் குழப்பம்

சில நேரம் மௌனம்

சில நேரம் ஆரவாரம்

சில நேரம் கோபம்

சில நேரம் பரிவு

சில நேரம் எரிச்சல்

சில நேரம் காதல்

சில நேரம் குறும்பு

சில நேரம் பொறுப்பு

சில நேரம் அலைச்சல்

சில நேரம் ஓய்வு

சில நேரம் ஓட்டம்

சில நேரம் ஆட்டம்

சில நேரம் தான் வாழ்வும்......


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Tragedy