Hemadevi Mani

Abstract

4.8  

Hemadevi Mani

Abstract

"அவள்தானோ"

"அவள்தானோ"

1 min
22.7K


கண்களில் மழைக்கட்டும் நேரத்தில்,

மூளையில் குழப்பம் ஏற்படும் நேரத்தில்,

திசை மறந்து செல்லும் நேரத்தில்,

அழகான சொல்லெடுத்து,

மொழிக்கு உயிரூட்டி,

உயிர் கசக்கி எழுதுவாள்!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract