அடடா காதல்!!!! அப்பப்பா காதல்!
அடடா காதல்!!!! அப்பப்பா காதல்!
அடடா காதல்!!!! அப்பப்பா காதல்!!!!!
மழைத்துளி மழைத்துளி மழைத்துளி
அது நம் உயிர்த்துளி உயிர்த்துளி உயிர்த்துளி
பசியும் போகாது பயிரும் வராது
பகிர்வும் வராது
மழைசெடி கொடி மரமும் இல்லை நதியும் இல்லை
நீர்வீழ்ச்சியும் இல்லையே
ஆணையும் இல்லை
உறவும் இல்லை
பகையும் இல்லை
உணர்வும் இல்லை
எதுவுமே இல்லை
அதனால் தான் இந்த மண்ணும் காதலிக்கிறது மழையை
மழை வந்தால் அனைத்து உயிர்களுக்கும் ஏ கொண்டாட்டம்தான்
திண்டாட்டம் தீர்ந்து விடும்
வண்டாட்டம் ஓடி வரும்
வண்ண மயில் ஆட்டம் கூடிவரும்
மழையை கண்டால்
காதல் காதல் காதல்
எங்கேயும் காதல்
எப்போதும் காதல்
மழை என்றாலே காதல்
இம்மண்ணில் மாந்தரெல்லாம்.
அடடா காதல் அப்பப்பா காதல்!!!