Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Tamizh muhil Prakasam

Abstract

4  

Tamizh muhil Prakasam

Abstract

அன்பு

அன்பு

1 min
23.6K


அகில வாழ்வு தனையே

அழகாக்கிடும் அன்பே !

அக்கறையோடே செய்யும்

சின்னஞ்சிறு செயல்களிலே

உயிர்ப்போடிருக்கும் அன்பே !

உலக உயிர்களனைத்தின்

வாழ்வாதாரம் அன்பே !

இங்கே சிறியவர் பெரியவர்

பாகுபாடும் தான் இல்லையே !

வாழும் காலம் வரை

கொடுப்பதற்கு மிக உண்டு !

கொடுத்தால் பல வழிகளில்

நமையே மீண்டும் வந்தடையும்

உன்னத அன்பு !


Rate this content
Log in

Similar tamil poem from Abstract