அன்பளிப்பு
அன்பளிப்பு
1 min
411
அன்பளிப்பை பெறுதலிலோ
அன்பளிப்பை தருதலிலோ
அன்பளிப்பில் புழங்கலிலோ
தான்களிப்பதோ காதலா
அன்பளிப்பாய் காதலையே
தன்களிப்பாய் ஏற்பதுவே
அன்பினளிப்பாம் காதல்