அன்னை
அன்னை


பெண்மை வாழ்க
பெண்மை வெல்க
தாய் என்றா ள்
பெண்ணையே சதி என்றா ள் அன்பு வாழ்க்கை தந்தாள்
ஆசை காதல் தந்தாள்
துன்பம் தீர்த்தாள்
சூரப் பிள்ளைகள் பெற்றாள்
வலிமை சேர்த்தாள்
மானம் சேர்த்தாள்
கண் இமை காப்பது போல் பெண்மையினை காத்து நின்றாள்
காத்து நின்றாள் பேணிக் காத்து நின்றாள்
உயிர் கொடுத்து உயிர் சுமந்தாள்
புத்தி சொல்ல தயங்காதவள்
புகழ்ச்சிக்கு மயங்காதவள்
அன்ன மூட்டிய அன்பு தெய்வம்
துன்பத்தை, துயரத்தை மாற்றுவாள்
அகிலத்தில் அன்னை போல் (ஆரேனும்) யாரேனும் இங்கு உண்டோ???