அழியா நினைவுகள்
அழியா நினைவுகள்


நீண்ட கால பிரிவுகள்,
காயமுற்ற நெஞ்சம்,
என்றும் அழியாத நினைவுகளே,
கொடிய துன்பங்கள்,
அளவற்ற அன்பு,
நிறைந்த உள்ளம்,
இயற்கையின் நேசம்,
தாயின் உணர்வு,
என்றும் அழியாத நினைவுகளே.
நீண்ட கால பிரிவுகள்,
காயமுற்ற நெஞ்சம்,
என்றும் அழியாத நினைவுகளே,
கொடிய துன்பங்கள்,
அளவற்ற அன்பு,
நிறைந்த உள்ளம்,
இயற்கையின் நேசம்,
தாயின் உணர்வு,
என்றும் அழியாத நினைவுகளே.