அழிகிறான்
அழிகிறான்
சிலந்தி வலையில் பூச்சிகள் சிக்கிக் கொள்வதைப் போல,
மீன் தூண்டிலில் சிக்கிக் கொள்வதைப் போல,
ஆசை வயப்பட்ட
மனிதன்தடம் மாறி,
தடுமாறி
அழிகிறான்.
சிலந்தி வலையில் பூச்சிகள் சிக்கிக் கொள்வதைப் போல,
மீன் தூண்டிலில் சிக்கிக் கொள்வதைப் போல,
ஆசை வயப்பட்ட
மனிதன்தடம் மாறி,
தடுமாறி
அழிகிறான்.