Kalai Selvi Arivalagan

Abstract

2  

Kalai Selvi Arivalagan

Abstract

ஆஹா!!!

ஆஹா!!!

1 min
201



தோற்றாலும் மீசையில்

மண் ஒட்டவில்லை தானே!

எதற்காக இந்த காதல் ஓட்டம்?


இளமையின் வலிமையினில்

மீண்டும் மீண்டும்

என் கண்களில் சிப்பாக

என்றும் நீ தான்.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract