ஆசிரியர்
ஆசிரியர்
என் குழந்தை பருவத்தில்,
என் பெற்றோரிடம் இருந்ததை விட,
உங்களிடமே அதிகம் இருந்திருக்கிறேன்,
என்னை தைரியத்துடன் போராட வைத்தவர்கள் நீங்கள் தான்,
என்னை அடுத்தது என்னவென்று யோசிக்க வைத்தவர்கள் நீங்கள் தான்,
என்னை மெது மெதுவாக செதுக்கியவர்கள் நீங்கள் தான்,
இன்று என்னுடைய இந்த நிலைக்கு காரணம் நீங்கள் தான்,
உங்களை ஆசிரியராக பெற்றதில் மிகவும் மகிழ்கிறேன்....
