வயோதிய ராஜா
வயோதிய ராஜா


நிம்மதி
சிங்கத்திற்கு வயதாகி விட்டாலும் குடும்பச்சுமை குறையவே இல்லை. மனிதர்களுக்கெல்லாம் கடன்கொடுப்பதுபோல நமக்கும் யாராவது வங்கியில் கடன் கொடுத்தால் நன்றாக இருக்கும் என எண்ணியது.
மதி மந்திரி யானையிடம் போய் பிள்ளைகளுக்கு வசதி வேண்டும்.. மனிதர்கள் நடத்தும் வங்கியில் கடன் வாங்கித் தரத் தெரியுமா? எனக்கும் வீடு கட்டி வாழணும்னு ஆசை வந்துவிட்டது. விளம்பரமெல்லாம் தொலைக்காட்சியில் வருகிறது. கேட்டுப்பார்!
ராஜா! கடனில்லா வாழ்வுதான் நிம்மதி! என்றபடி யானை மந்திரி சென்றது.