நெகிழி
நெகிழி


வேகமா காற்று அடிக்குது! நான் எங்கே போகப்போறேனோ! நெகிழி குப்பைத் தொட்டியிடம் பரிதாபமாக கேட்டது.
நீ வந்ததில் இருந்துதான் தண்ணீர் பஞ்சமே வந்தது. வேகமாகக் காற்று ஒரு முறை சுழற்றி அடித்ததில் நெகிழி கோவில் கோபுரத்தில் உள்ள கலசத்தில் அடைக்கலமானது. கோவில் கோபுரக் கலசங்கள் நெகிழியை மறு சுழற்சி செய்து மட்கும் பொருளாக மாற்றி பூமியில் வாழும் மக்களிடம் ஒப்படைத்தது.
இப்படித்தான் வாழணும் என்று கோவில் மணி கணகணவென ஒலித்தன.