STORYMIRROR

நிலவின் தோழி கனி

Abstract Horror Thriller

4  

நிலவின் தோழி கனி

Abstract Horror Thriller

திட்டி விடம் பாம்பு

திட்டி விடம் பாம்பு

1 min
277

தீட்டி விடம் பாம்பே...

எனைக் கொத்தாது விடும் பாம்பே...

இருந்தும் உன் விழிகளால்... 

விஷத்தை கக்கி...

எனைக் கொல்லும் பாம்பே...

அனைத்தில் இருந்து சற்று

வித்தியாசமான பாம்பே...

உன் தனித்துவமே....

நஞ்சைத் கொண்ட...

உன் கண்கள் தான்...


திட்டி விடம் பாம்பு என்பது அரிதான பாம்பு வகைகளுள் ஒன்று.... இந்த பாம்பு பற்களால் கடித்து மற்றவர்களை கொல்லாமல்.... அதன் கண்களால் நஞ்சைக் கொண்டு... பார்வையிலேயே எதிராளியை வீழ்த்தி.... பிறகு, அதன் இரையை உண்ணும்.


இந்த திட்டி விடம் பாம்பை... கம்பரின் கம்பராமாயணத்தில்... சீதையின் கற்பு நெறிக்கு இதை தான் உவமையாக கும்பகர்ணனால் சொல்லப்பட்டது... 


சீத்தலைச் சாத்தனாரும் இந்த திட்டி விடம் பாம்பை உவமையாக மணிமேகலை காப்பியத்தில் சொல்லப்பட்டு இருக்கிறார்.




Rate this content
Log in

Similar tamil story from Abstract