வருடப் பிறப்பால்
வருடப் பிறப்பால்

1 min

335
வருடத்தின் இன்றே கடைசி வெள்ளி
வருடப் பிறப்பால் செவ்வாயும் வெள்ளி
வருடிட வந்திடும் இதயங்கள் வெள்ளி
வருடியே வாழ்ந்தால் வாழ்க்கையே வெள்ளி