STORYMIRROR

Priya Jaganath

Inspirational Others

4  

Priya Jaganath

Inspirational Others

வலியின் வார்த்தை

வலியின் வார்த்தை

5 mins
378

நீங்கள் கொடுக்கும் வலி தான் என் வெற்றிக்கான ஒலி சந்தோசத்துக்கே நான் சந்தோசமா இருப்பது பிடிக்க வில்லையோ என்னமோ அதநாள் தான் என் வாழ்க்கையில் வருவதே இல்ல 

மற்றவர்கள்மேல் வைக்கும் நம்பிக்கை உன் மேல் நீ சிறிதளவு வைத்து பார் ஏமாற்றத்துக்கு இடம் இருக்காது 

குற்றம் செய்து வரும் தண்டனையை கூட தாங்கி விடலாம் ஆனால் குற்ற உணர்ச்சி தரும் தண்டனை பெரிது 

வெற்றிகளை தெடுகிறவர்கள் வேதனைகளை கடந்து தான் வரவேண்டும் 

உன்னால் முடியாது என்று ஒருவர் உன்னை குத்தி காட்டினாள் முடியும் என்று நீ உன் செயலில் காட்டு 

யாரும் உனக்கு சமம் இல்லை என்று யோசிக்காதே யாருக்கும் கீழே நீ இருக்க கூடாது என்று மறக்காதே  

மற்றவர்கள்மேல் வைக்கும் நம்பிக்கை உன் மேல் நீ சிறிதளவு வைத்து பார் ஏமாற்றத்துக்கு இடம் இருக்காது 

வசதி வாய்ப்பு வரவேண்டும் என்று நீ நினைத்தால் முதலில் வாய்ப்பை தேடு உழப்பை போடு உன்னை தேடி வசதி தான வரும் 

யாரையும் எதற்கும் ஏமாற்றாதே ஏன் என்றால் உன்னை ஏமாற்ற ஒருவர்உருவாகிகொண்டு இருப்பர் 

பெண்மையை சீண்டாதே ஆண்களின் கோபம் பிறவியில் வரும் ஆனால் பெண்மையின் கோபம் பிறரால் வறும் அது உன்னை உருகுளைக்கும்  

பெண்ணே கண்ணுக்கு முன் நிற்கும் எதிரியை எதிர்க்க தைரியம் இருக்கும் உனக்கு கண்ணுக்கு தெரியாத துன்பத்தை கண்டு துவண்டு போவாதே 

உங்களை பற்றி மற்றவர்கள் பின்னால் பேசுவதை கேட்காமல் இருப்பதே நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் முதல் அடி  

வெற்றியை கொண்டாடும் நாம் தோல்வி கண்டு ஓடுகிறோம் நாம் ஓடாமல் அங்கே நின்று பார்த்தால் தோல்வி நம்மை வெற்றி இடம் கொண்டு செல்லும்  

 இருண்ட மேகங்கள் மத்தியில் பிரகாசிக்கும் நிலவை போல் இருண்ட என் வாழ்க்கையில் நீ கிடைத்த வெளிச்சம்  

வறுமையின் நிறம் நிச்சயம் கருப்பாகதான் இருக்க வேண்டும் ஏன் என்றால் வறுமையில் கஷ்டப்படுகிறவர்களின் கஷ்டம் யாருக்கும் தெரிவதே இல்லை 

ஒருவன் நீண்ட நாள் கஷ்டத்தை அனுபவிக்கிறான் என்றல் அவன் கடந்த காலத்தை சுமந்து கொண்டு இருக்கிறான் என்று அர்த்தம் 

யாருக்காகவும் எதற்காகவும் முன் நிற்காதே அவர்கள் ஒரு நாள் உன்னை கடந்து போய்விடுவார்கள் நீ அங்கையே தான் நிற்க வேண்டும்  

எதிர் பார்க்காமல் கிடைக்கிற சில அன்பு நாம் எதிர் பார்க்கும் பொழுது காணாமல் போய்விடுகிறது  

நீ யார் என்று நீங்கள் கேட்ட இந்த கேள்வி தான் இன்று நான் யார் என்று எனக்கே புறிந்தது 

வருத்தப்படுவது வரமாக நினையுங்கள் அதில் இருந்து கற்றுக்கொள்பவை அனேகம் 

பணம் பத்தும் செய்யும் என்று சொல்வார்கள் ஆனால் அது எல்லாமே பணம் இருபவர்களுக்கு சாதகமாகத்தான் செய்கிறது 

நடந்ததை யோசித்து அங்கேயே நிற்காதீர்கள் கொஞ்சம் நடந்து பாருங்கள் பாதையில் மாற்றம் தெரியும்  

ஆயிரம் பேரை எதிர்த்து வேணாலும் நில் ஆனால் ஒருவரையும் நம்பி நிற்காதே 

கஷ்டத்தில் பண உதவி கேட்பதற்கு ஒரு தகுதி இருக்கு 

பணம் இருப்பவனிடம் கேட்டால் அவன் பணத்தின் அருமை உணர்ந்தவன் பணம் இல்லாதவனிடம் கேட்டால் அவன் அந்த நிலைமையை உணர்ந்தவன் அவனிடம்ஆறுதலாவது மிஞ்சும்  

உன்னை ஒருவர் குறை கூறுவதினால் நீ ஒன்றும் குறைய மாட்டாய் அவர்களிடம் குறை இருப்பதினால் தான் உன்னை குறை கூறுகிறார்கள்   

சோதனைகள் வரும் போது தான் வேதனைகள் வரும் வேதனைகள் படும் போது தான் தெளிவு தெரியும் தெளிவு தெரிந்த பிறகு தான் வெளிச்சங்கள் தெரியும் வெளிச்சம் தெரிஞ்ச பிறகு தான் வெற்றி பெறுவோம் 

உங்கள் பின்னால் இருந்து உங்களை குறை கூறுபவர்களுக்கு எப்பொழுதும் நன்றி சொல் நீ உன் வாழ்க்கையில் முன் நோக்கி செல்ல அவர்கள் தான வழிகாட்டி 

உங்கள் படிப்பை விட என் படிப்பு உயர்ந்தது ஏன் என்றால் நீங்கள் படித்தது புத்தகங்களை நான் படித்தது மனிதர்களைரும் 

ஒருவருக்கு உண்மையில் உதவவேண்டும் நீ நினைத்தாள் உதவாமல்கூட இருத்து விடு அனால் அவர்கள் மனஉளைச்சலுக்கு தள்ளாதே 

என் கைகள் உடைந்தாலும் என் தன்னம்பிக்கை இன்னும் உடையாமல்தான் இருக்கிறது நான் ஜெய்ப்பதற்கு 

எல்லாரும் உன்னை கை விட்டது போல நீ உணருகிராய் என்றால் சீக்கிரம் அவர்கள் உன் வெற்றி கை பிடிக்கும் நாள் வர போகிறது என்று அர்த்தாம் 

கஷ்டங்களை கடவுள் ஏன் அனுமதிக்கிறார் என்றால் உன் சந்தோஷத்தில் உன்கூட நீ வைத்து கொள்ளும் நபரை காட்டுவதுக்கு தான் உன்னை பற்றி ஒருவர் தவறாக பின்னல் பேசுகிறார்கள் என்றால் கவலை படாதே ஏன் என்றல் பேசுகிறவர்கள் உனக்கு முன்னாள் நின்று பேச தகுதி இல்லை என்பது தான் வசதியா இருப்பதும் ஏழ்மையில் இருப்பதும் முக்கியம் இல்லை நல்ல உள்ளங்களோடு இருப்பது தான் முக்கியம் அவர்களுக்கு ஆண்டவர் துணை எப்பொழுதும் வெற்றி பெற நினைப்பவர்கள் செய்ய வேண்டியது ஒன்று இருக்கிறதுதோல்வியே கண்டு ஓடாதிர்கள் சில தோல்விக்குக பின்னால் தான் வெற்றி உங்களை வந்து செரும் 

நான் எல்லா வற்றியையும் எழந்து கீழே விழ்ந்தாலும் மறுபடியும் எழுந்து நிற்பேன் இன்னும் தன்னம்பிக்கை என்னோடு தான் இருப்பதால் நான் என் காதலை நரைய பெண்கள் இடமும் தேடினேன் ஆனால் என் காதல் நீ தன் என்று தெரியாமல் இன்று உணர்ந்தேன் என் காதல் என் பக்கத்தில் தன் இருக்கிறது என் தோழியாக ஒரு பெண்ணின் அன்பின் தேடல் 

முதலில் அவள் தந்தை இடம் தேடுகிறாள் 

இரண்டாவதாக கணவன் இடம் தேடுகிறாள்

மூன்றாவதாக தன் மகன் இடம்

தேடுகிறாள் 

சில சமயங்களில் அவள் தேடலுக்கு விடை தெரியாமலே போகிறது இந்த மூன்றும் சரி இல்லாதபொழுது வெற்றி பெற நினைப்பவர்கள் செய்யா வேண்டியது ஒன்று இருக்கிறதுதோல்வியே கண்டு ஓடாதிர்கள் சில தோல்விக்கு பின்னால் தன் வெற்றி உங்களை வந்து செறும் என் வார்த்தைகள் நானா எழுதுவது இல்லை என்னை எழுதவைத்தது நீங்கள் தான்என்னை காய பாடுத்தியவர்களுக்குநன்றிகள் பல நீங்கள் கொடுக்கும் அடி தான் என்னை நான் செதிக்கி கொள்ளும் வழி எதிற்பவர் இல்லை என்றால் நல்லா எதிர்காலமே இல்லை என்று மாரந்து விடாதே  நீ என்னுடைய உயிர் என்று சிலர் சொல்வார்கள் அனால் அவர்கள் தன் முதலில் உங்கள் உயிர் எடுப்பவர்கள் மாரந்துவிடதிர்கள் உன்னை உறங்க விடாமல் பேசுபவர்கள் தினமும் உறங்கி கொண்டுதான் இருக்கிறார்கள் உன் எழுச்சி அவர்களை கண் மூட வைக்க கூடாது எப்பொழுதும் கவனமாக இரு  நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் உங்களை எதிர்ப்பவர்களை உங்களுடன் வைத்து கொள்ளுங்கள் அவாமனம் நாம் முழுமையாக அனுபவித்தல் தான் நாம் முழுமையாக அவதாரம் எடுக்க முடியும் காலங்கங்கள் மார காயங்களும் மாறும் ஆனால் காலங்கள் மாறினாலும் மாறாதது நீ குடுத்த இந்த காயத்தினால் வந்த தழும்பு மறையவே இல்லை  ஜெயித்து விடுவோம் என்று எண்ணம் இருந்தால் மட்டும் போதாது நாம் ஜெயிக்க தடுக்கும் விஷயங்களையும் ஜெயிக்க கற்றுக்கொள்ள வேண்டும் எல்லோரும் சரியான பதையே தேர்தெடு சொல்வார்கள் அனல் நான் தேர்தெடுகும் பதைய எப்படி இருந்தாலும் சரியாக அமைத்து கொள்வேன் நான் துயரத்தில் இருப்பதால் தான் என் உயரத்துக்கு போகப்போகிறேன் தோல்வி எனும் துணியை உன் உள்ளங்கையில் சுற்றி முயற்சி எனும் கயிறை ஏறு வெற்றி உன் அருகாமையில் இருக்கும் உன் வழியில் துயரங்கள் உயரமாக இருந்தாலும் அதன் உச்சியில் உன் வெற்றியாக இருக்கலாம்

முயற்சியை கைவிடாதே என் நிலைமை மாறியபோது தான் என்னை சுற்றி இருப்பவர்கள் நிறமும் மாறியது கையை விட்டு போகிறவர்களை இறுக்கி பிடிக்காதே

வலி உனக்கு தான் மற்றவர்கள் உன்னை விமர்ச்சிப்பர்கள் என்று உன் திறமையை காட்ட வெட்கப்படாதே உன் திறமை வெற்றி பெற்றால் அவர்கள் வெட்கப்படுவர்கள் உன்னையும் உன் திறமையும் விமர்ச்சித்ததற்கு சிலரை பாவம் என்று சொல்லி எதையும் செய்யாதே கடைசியில் உன்னை பாவம் ஆக்கிடுவார்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத வேதனைகல் கண்கள் சுலபமாக வெளிப்படுத்துகிறது கண்ணீராக வார்த்தைகளால் விவரிக்க முடியாத வேதனைகல் கண்கள் சுலபமாக வெளிப்படுத்துகிறது கண்ணீராக உனக்கு தாரமாக இருக்க வேண்டும் என்று ஆசைபட்டேன் ஆனல் இப்போ உனக்கு பாரமாகிவிட்டேன் இதனால் உனக்கு தூரம் ஆகிவிடலாம் என்று முடிவு செய்து விட்டேன் தொட முடியாத உயரத்தில் நீ நிற்க வேண்டும் என்றால் பல பிரச்னைகளை தொட்டு தான் போகவேண்டும் உன்னுடைய எதிரி உனக்கு முன்பாக இருப்பது இல்லை உன் பக்கத்தில் உன்னோடு தான் இருக்கிறார்கள் அதையும் காலம் தான் காட்டிகொடுக்கும் மனசை பாத்து வருவது தான் உண்மை காதல் என்று சொல்வார்கள் ஆனல் காலப்போக்கில் அந்த மனசு கூட மாறுகிறது சில நேரங்களில் என் நிலைமை மாறியபோது தான் என்னை சுற்றி இருப்பவர்கள் நிறமும் மாறியது உன் வழியில் துயரங்கள் உயரமாக இருந்தாலும் அதன் உச்சியில் உன் வெற்றியாக இருக்கலாம்முயற்சியை கைவிடாதே கஷ்டங்கள் பெரியதாக வரும்போது சந்தோஷமாக இருங்கள் ஏன் என்றால் நாம் கற்றுக்கொள்ளும் விஷயங்கள் பெரியதாக இருக்கும் நீ என்மேல் வைத்திருக்கும் அன்பு எவ்வளவு என்று இப்போது நான் படும் வேதனையில் நீ என்னோடு இருக்கும் இந்த நொடி உணர்த்துகிறத நான் ஒரு பெண் என்பதில் பெருமை அடையும் தருணம் பல வீழ்ச்சிக்கு பிறகு நான் எழுந்து நிற்கும்போது நாலுபேர் நாலு விதமா பேசுவார்கள் என்று சொல்வார்கள் ஆனால் அந்த நாலுபேரையும் பேச இன்னொரு நாலுபேர் இருப்பார்கள் என்பது மறந்துவிடக்கூடாது  முடியாது என்று நீ சொல்லும் இந்த வார்த்தைகள் இன்று என்னால் முடியும் என்று என் வெற்றிக்கான அதிகாரத்தை தொடங்குகிறேன் கருமா யாருக்கும் எதற்கும் கருணை காட்டுவதே இல்லை உனக்காக யாரும் இல்லை என்று யோசிக்காதே இல்லாதவர்களுக்கு இறைவன் துணை எப்போதும் நாம்மை விட்டு போகிறவர்களுக்கு நாம் வலி ஒருபோதும் புரியாது அவர்கள் நேசித்த இன்னொருவர் விட்டு போகும் வரை இன்று நம்மோடு இருப்பவர்கள் நாளை இல்லை ஆனால் உன் கூடவே எப்பேதும் இருக்கும் உன் தன்னம்பிக்கை போக விடாதே காரணம்மில்லாமல் பிறரால் நீ ஒதுக்கப்படுகிறாய் என்றல் நீ போகும் பாதை சரியானது என்று அர்த்தம் சிலருடைய சில மாற்றங்கள் உங்கள் முழு வாழ்க்கையும் மாற்றி விடும் உன்னை ஒருவர் வார்த்தைகளால் காயப்படுத்தி கேள்வி கேட்டால் அதன் பதில் நீ கர்மா சொல்லட்டும் என்று விட்டுவிடு என் வெற்றிக்கான பயணத்தில் போகும் பொது நான் நின்று இருப்பது வழி தெரியாமல் இல்லை என் வலிகளால் நிற்கிறேன் இது நிரந்தரம் இல்லை மீண்டும் தொடரும் என் பயணம்  

 

 


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational