மாற்றங்கள்
மாற்றங்கள்
மாறிக்கொண்டே இருக்கும் மனிதர்கள் முன் வாழ்வதே சவால் தான்
என் மேல் இருக்கும் உன் மாறாத அன்பு எப்போதாவது மாறும்போது அந்த சில நொடிகள் துடிக்கும் என் இதயம் இருக்கிறது
பல ஏமாற்றங்களை பார்த்த எனக்கு உன் சில மாற்றங்கள் என் வாழ்க்கையே மாற்றி விடுகிறது
மாறிக்கொண்டே இருப்பது மாதங்கள் மட்டுமல்ல உன் மனதில் ஏற்பட்ட காயங்களும் மாறிவிடும் காலப்போக்கில் மறைந்துவிடும்
