STORYMIRROR

Delphiya Nancy

Abstract

3  

Delphiya Nancy

Abstract

வீடு திரும்புதல்

வீடு திரும்புதல்

1 min
285

பிழைக்க வழி தேடி

தூர தேசம்

சென்றவனுக்கும்

அம்மாவிடம் அடி வாங்கி

பள்ளி சென்றவனுக்கும்

வீடு திரும்பும்

நேரம் வந்தால்

கொண்டாட்டமே!!!



Rate this content
Log in

Similar tamil poem from Abstract