STORYMIRROR

Tamizh muhil Prakasam

Abstract

4  

Tamizh muhil Prakasam

Abstract

வாழ்வின் நியதி

வாழ்வின் நியதி

1 min
23.9K


வாழ்க்கை பாதை தனில்

ஏற்ற இறக்கமும்

வெற்றி தோல்வியும்

வசந்தமும் கோடையும்

மாறி மாறியே வந்து

வாழ்வின் நிதர்சனம் தனையே

வாழ்க்கைப் பாடங்களாய்

விளக்கிப் புரிய வைக்காது

நாமே விளங்கக் கொள்ள

விட்டு விடும் விசித்திரம் தான்

வாழ்வின் நியதி !


Rate this content
Log in

Similar tamil poem from Abstract