வா(ங்)க்குமூலம்
வா(ங்)க்குமூலம்
தவறை செய்து ஆதாரத்தை அழித்து...
வாஞ்சகன் அளிப்பதோ...
வாங்கு மூலம்...
தவறை செய்யாமல் போராடிக் கொண்டிருக்கும்...
நிரபராதி அளிப்பதோ...
வாக்கு மூலம்...
மூலம் - ஆதாரம்
தவறை செய்து ஆதாரத்தை அழித்து...
வாஞ்சகன் அளிப்பதோ...
வாங்கு மூலம்...
தவறை செய்யாமல் போராடிக் கொண்டிருக்கும்...
நிரபராதி அளிப்பதோ...
வாக்கு மூலம்...
மூலம் - ஆதாரம்