STORYMIRROR

மதுரை முரளி

Classics Crime Inspirational

4  

மதுரை முரளி

Classics Crime Inspirational

கொள்ளை

கொள்ளை

1 min
264

ஓடும் நதியில்

ஓயாமல் கொள்ளை.

வேர் வெளிவந்தும்

வெளிச்சம் படா

மணல் கொள்ளை!

கொள்கையில்லா 

கூட்டுக்கொள்ளை.

நாளைய 

சமூக நலம்

இன்றே கொள்ளை.


Rate this content
Log in

Similar tamil poem from Classics