STORYMIRROR

Tamizh muhil Prakasam

Inspirational

4  

Tamizh muhil Prakasam

Inspirational

உயர் நெஞ்சம்

உயர் நெஞ்சம்

1 min
23.3K


உலகத்து உயிர்களுள்

உயர்வு தாழ்வு தானில்லையே !

பசியும் தாகமும் தான்

உலக உயிரனைத்திற்கும்

பொதுவன்றொ ?

தவித்த வாயும்

காய்ந்த தொண்டையும்

நனையும் அந்த நொடி

போன உயிரும் தான்

திரும்ப வந்த நொடியாகுமே !

உளமார்ந்த நன்றியில் தான்

கண்களும் அங்கே பணிக்குமே !

உயர்ந்த நெஞ்சமதையே

நாளும் தான் நினைக்குமே !


Rate this content
Log in