STORYMIRROR

Selva m

Romance Classics Inspirational

4  

Selva m

Romance Classics Inspirational

உள்ளத்தின் காதல்

உள்ளத்தின் காதல்

1 min
235

அவனைப் பார்த்ததும் என்னை நான் தொலைத்தேன்,

 கண்கள் எங்கள் காதலை கூறியது,

 கைப்பேசி எங்கள் நண்பன் ஆனது,

 இரவின் பொழுது நீளாதோ,

 எங்கள் காதலுக்கு துணை வாராதோ,

 கல்யாணம் என்னும் பந்தத்தில் இணைந்தோம்..

 அவர் காட்டிய அன்பில் என்னை நான் தொலைத்தேன்..

 என் கவலைகளை நான் மறந்தேன்..

 என் அனைத்து சொந்தமும் அவனிடம் கண்டேன்..

 எனதுசந்தோஷத்தை அவன் விருப்பமாக கொண்டான்..

 என் தனிமையை போக்கினான்..

 உற்ற தோழனாக மாறினான் எனது என்னவன்..

நீள வேண்டும் எனது காதல் அவனுடன்..

 தோழனாகிய எனது கணவன்,,,#sm boss



Rate this content
Log in

Similar tamil poem from Romance