STORYMIRROR

Selva m

Inspirational

4  

Selva m

Inspirational

ஹோலி

ஹோலி

1 min
239

 வண்ணகளில் கலந்த திருநாளாம்... எல்லோர் மனதிலும் சந்தோஷமாம்..

 இனிப்புகள் பல சுவையாம்..

 சொந்தங்கள் பல பேராம்..

 ஆடி பாடி மகிழ்வார்களாம்...

விரும்பவர் மீது வண்ணங்களை 

தண்ணீரில் கலந்து அடிப்பார்களாம்..

காதலை வெளிப்படுத்த ஒருவழியாம்..

சண்டையை தீர்க்க உதவுமாம்..

சொந்தங்கள் மனதில் இன்பமாம்..

மொழி, மதம், இனம்,மாநிலம்

அப்பாற்பட்டவையாம்...

எல்லோரும் ஒன்றாக இணைவோமே ..

  தீயணை யாவற்றையும் கலைவோமே....

நமது எண்ணங்களை கோர்வையாய்  

சேர்த்திடும் #rangbarse

யால் கைகோர்ப்போம்..

நோய்களை வீரத்திடுவோம்...

தேசத்தை நேசிப்போம்..

தவறை அடகுவோம்..

பெண்களை காப்போம்..

வார்த்தைகளால் ஒன்று 

இணைவோம்..

பலம் சேர்ப்போம்..

ஒன்றுணைவோம் இந்த கண்ணனின் வண்ணகளில்... 


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational