The Stamp Paper Scam, Real Story by Jayant Tinaikar, on Telgi's takedown & unveiling the scam of ₹30,000 Cr. READ NOW
The Stamp Paper Scam, Real Story by Jayant Tinaikar, on Telgi's takedown & unveiling the scam of ₹30,000 Cr. READ NOW

Tamizh muhil Prakasam

Abstract

3  

Tamizh muhil Prakasam

Abstract

தூக்கம்

தூக்கம்

1 min
269

தேடி நிற்கையில் 

கண்ணாமூச்சி காட்டி

ஓடியே மறைவதும்

வேண்டாம் போவென

துரத்திட - பல யுக்திகளை

கையாண்டாலும்

விடாப்பிடியாக ஒட்டிக்கொண்டு

காத்திருக்கிறேன் - விரைந்து வாவெனவே

வம்பு செய்து நின்றிடும் !

இடம் கொடுத்து விட்டாலோ

நம்மையே நம்மை 

மறக்கச் செய்திடும் - தூக்கம் !

Rate this content
Log in