துன்பங்கள் தான்
துன்பங்கள் தான்
துன்பங்கள் தான்,
விலை வாசி ஏறும் இறங்கும்,
நமது உடல் எடை கூடும் குறையும்,
சுக துக்கம் வரும் போகும்,
கண்களில் கண்ணீர் பெருகும் வற்றியும் போகும்,
வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்,
ஆனால் துன்பங்கள் தான்,
உன்னை உயர்வடையச் செய்யும்.