STORYMIRROR

Tamizh muhil Prakasam

Abstract

4  

Tamizh muhil Prakasam

Abstract

தும்பிக்கை ஆண்டவன்

தும்பிக்கை ஆண்டவன்

1 min
34


சங்கடம் தீர்க்க 

சடுதியில் விரைந்தோடி வந்தே

துயர் களைந்து

இன்னல் அகற்றி

நம்பிக்கை தனைகொடுக்கும்

தும்பிக்கை ஆண்டவனுக்கு

பாதம் பணிந்த வணக்கங்களும்

மனம் நிறைந்த நன்றிகளும் !



Rate this content
Log in

Similar tamil poem from Abstract