தளர்வுடன்
தளர்வுடன்
தளர்வுடன் ஊரடங்கு நாளை வருது
தளர்வினை என்றுமே விரும்பும் மனது
தளர்விலா ஒழுக்கத்தை பரிகசித்த மனது
தளர்விலா ஊரடங்கும பார்பார் வருது
தளர்வுடன் ஊரடங்கு நாளை வருது
தளர்வினை என்றுமே விரும்பும் மனது
தளர்விலா ஒழுக்கத்தை பரிகசித்த மனது
தளர்விலா ஊரடங்கும பார்பார் வருது