தெருவில்
தெருவில்
தெருவிலே எப்போதுமாய் இன்றும் கூட்டம்
தெருவே தனதென்றே அறிவின் திட்டம்
தெருவே சிரிக்கிறதே
முந்தும் ஓட்டம்
தெருவிலே நிற்றலே மக்களின் நாட்டம்
தெருவிலே எப்போதுமாய் இன்றும் கூட்டம்
தெருவே தனதென்றே அறிவின் திட்டம்
தெருவே சிரிக்கிறதே
முந்தும் ஓட்டம்
தெருவிலே நிற்றலே மக்களின் நாட்டம்