STORYMIRROR

Megath Thenral

Romance Classics Fantasy

4  

Megath Thenral

Romance Classics Fantasy

தேடல்

தேடல்

1 min
402

எதிர்பாராத


உந்தன்


மெல்லிய


தீண்டலில், 


என்னை 


தொலைத்து தான், 


போகின்றேன், 


உந்தன்


கைகளில் 


சிக்கிய நான்


என்னை


இழந்து தான்,


போகின்றேன்....


என்னில்


உந்தன் தேடலில்,


கரைந்து தான்,


போகின்றோம்....


நம் காதல்


வாழ்க்கையில்..... 


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Romance