தாயின் வலியில் நான்
தாயின் வலியில் நான்
ஒவ்வொரு முறையும் அடிப்பட்டு வலியில் அழுது பிரழும் போதெல்லாம்
தாயே, உன் முகத்தில் ஒரு வலி தடவிக் கொண்டிருக்குமே!
அதனைப் பார்த்தால் தான் நீ ஒவ்வொரு முறையும் பிரசவ வலியை அனுபவிப்பது போலிருக்கும்
இதனால் தான் என்னவோ, நான் பூமிமாதாவின் மடியில் தவழ்வதை நிறுத்திவிட்டேனோ?

