ரேடியோ
ரேடியோ
என்னதான் வலைஒளி (YouTube) இருந்தாலும்
அதில் தேடி தேடி பாடலை கேட்போம்
அதின் சுகம் குறைவு தான்
ஆனால்....
ரேடியோவில் பாடலை கண் முடி
கேட்டு ரசிக்கும் பொழுது
அதோத சுகம் நிறைவு தான்
அதிலும் நடுவில் நமக்கு பிடித்த பாடலை வந்தால்...
மனம் துள்ளி குதித்து கூத்தாதும்.....
அதுக்கு ஈடு இணையே இல்லை....
பழமையின் இன்னும் அழியா பெருமை
இன்னும் ரேடியோ விற்கு உண்டு
