பயந்து தானே ஆக வேண்டும்!
பயந்து தானே ஆக வேண்டும்!


முதல் வரி மட்டும் சொன்னால்,
முரத்தாலே அடிப்பாய் என்று,
பல வரிகள் சேர்த்து சொன்னேன்,
கலவரம் நேராமல் இருக்க.
உள்ளதை வெளிப்படுத்த அச்சங்கள் ஆயிரம்.
சொன்னது போக மிச்சங்கள் கோடி.
முதல் வரி மட்டும் சொன்னால்,
முரத்தாலே அடிப்பாய் என்று,
பல வரிகள் சேர்த்து சொன்னேன்,
கலவரம் நேராமல் இருக்க.
உள்ளதை வெளிப்படுத்த அச்சங்கள் ஆயிரம்.
சொன்னது போக மிச்சங்கள் கோடி.