STORYMIRROR

S. Suganthi

Abstract

3  

S. Suganthi

Abstract

பறவை

பறவை

1 min
11.7K

உனக்கும் ஜெயிக்க காலம் வரும்,

புல் கூட பூமியை பிளந்து வரும்,

உன் பாதையில் ஆயிரம் திருப்பம் வரும்,

நில்லாமல் ஓடிடு இலக்கு வரும்,

வானம் மேல் பூமி கீழ்,

துணிந்தவன் நடப்பான் கடலின் மேல்,

சிறகடித்து பறந்து செல்.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract