STORYMIRROR

Narayanan Neelamegam

Abstract

4  

Narayanan Neelamegam

Abstract

பறக்க துடிக்கும் மனது

பறக்க துடிக்கும் மனது

1 min
22.5K

உனை காணாது 

துடிக்குது இந்த மனது ....


உனை கனவிலே 

கண்டது இந்த மனது ....


உனை கற்பனையில் 

ரசித்தது இந்த மனது .....


உனை காகிதத்தில்  

வர்ணித்தது இந்த மனது .....  


உனை என் நெஞ்சிலே   

சுமக்கும் இந்த மனது .....


உன் நினைவிலே 

பறக்குது இந்த மனது .....


உயர பறக்குது என் மனது .....

எதையும் சாதிக்க 

துடிக்குது இந்த மனது .....


Rate this content
Log in

Similar tamil poem from Abstract