STORYMIRROR

Krishnaveni B

Tragedy

4  

Krishnaveni B

Tragedy

போதும்

போதும்

1 min
278

இந்த ஒரு ஜென்மம்

போதும், உன் முகம்

பார்த்து விடியும் பொழுதுகள்

கவலையில் தோள் தந்து அனைத்து

கொள்ளும் கரங்கள்,

இதை விட என்ன என் வாழ்கையை

அர்த்தமுள்ளதாக

மாற்ற போகிறது.,,❣️



Rate this content
Log in

Similar tamil poem from Tragedy