பகலவனாய்
பகலவனாய்
பகலவனுக்கே படங்காட்டும் வண்டிகளின் முன்விளக்கு
பகலவனுக்கே படங்காட்டும் அறவிலியே நீவிளக்கு
பகலவனாய் ஒளிதரலாம் இருள்தனை நீவிலக்கு
பகலவனுக்கே ஒளிதரலாம் தானென்பதை நீவிலக்கு