Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Carlin Helena

Abstract Classics

4  

Carlin Helena

Abstract Classics

பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்து

1 min
148


மின்னும் மின்மினி பூச்சியே

உன் ஒளி உலகெங்கும் பரவ...

வாழ்த்துக்கள்!

            மலரும் பூவே

            உன் மணம் மனதை கவர...

            வாழ்த்துக்கள்!

தங்க கொலுசே

உன் ஒலி ஊரெங்கும் ஒலிக்க...

வாழ்த்துக்கள்!

            நிலவின் முகமே

            நீ சிரிப்பால் மலர்ந்திருக்க...

            வாழ்த்துக்கள்!

காட்டின் பெண் சிங்கமே

உன் புகழ் ஓங்க...

வாழ்த்துக்கள்!

             என் அன்பு தோழியே-நீ

             எப்பொழுதும் மகிழ்ந்திருக்க

             மன நிறைவு பெருகி இருக்க

             நன்மை தொடர்ந்து தீமை ஒழிய

             பிறந்தநாள் வழ்த்துக்கள்!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract