பிறந்த நாள் ஒவ்வொரு குழந்தையும் இந்த மண்ணுலகில் வாழ அனுமதிப் பெற்ற நாள்
பிறந்த நாள் ஒவ்வொரு குழந்தையும் இந்த மண்ணுலகில் வாழ அனுமதிப் பெற்ற நாள்
ஒவ்வொரு குழந்தையும் இந்த மண்ணுலகில் வாழ அனுமதிப் பெற்ற நாள்!
ஒவ்வொரு பெண்ணிற்கும் தாய்மையின் வலிமையையும் மகத்துவத்தினையும் உணர்த்திய நாள்!
தாயின் கருவறையிலிருந்த ஒவ்வொரு குழந்தையும் இந்த உலகின் அழகினைப் பார்க்க வந்த நாள்!
ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூர்ந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நாள்!
ஒவ்வொரு காதலர்களும் அவர்களின் பிறந்த நாளினை நினைவு கூர்ந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துச் சொல்லும் நாள்!
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடி மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நாள்!
வாழ்க்கை என்னும் நாடக மேடையில் ஒவ்வொரு குழந்தையும் நடிப்பதற்காக வந்த நாள்!