STORYMIRROR

Manimaran Kathiresan

Action Classics Inspirational

2  

Manimaran Kathiresan

Action Classics Inspirational

பிள்ளைத்தமிழ்

பிள்ளைத்தமிழ்

1 min
96


பகழிக் கூத்தன் பாடிய பாட்டாம்

குகனின் அற்புதம் கூறிய ஏடாம் 

தந்தை சொன்னார் தாத்தா கொடுத்ததில் 

முந்தைய பகுதியில் மூன்றிட மில்லையே


தன்கடன் புகட்டும் தாபம் தீட்டும்

என்கடன் அறிந்தே ஏதும் செய்தேன்

அன்றே என்னிடம் ஆகும் காரியம்

வருடம் கடந்தும் வாசம் வரலையே


பிள்ளைத் தமிழை பிரசுரம் பதிக்க 

பிள்ளைப் பெருமான் பிரியம் வகிக்க 

கந்தனின் ஆசியில் கலைமகள் தந்ததால்

எந்தையின் ஆசையும் எளிதாய் முடியுமே 


மணிமாறன் கதிரேசன்

   


Rate this content
Log in

Similar tamil poem from Action