STORYMIRROR

anuradha nazeer

Abstract

4  

anuradha nazeer

Abstract

ஒருதலை காதலாய் !!!

ஒருதலை காதலாய் !!!

1 min
351

மழை அழுதாலும் மற்றவர்கள் சிரிக்கிறார்கள்

பிறர் அழுதாலும் அனைவரும் சிரிக்கிறார்கள்

ஆனால் நீ அழுதால் என் நெஞ்சம் தாங்கவில்லையே

அதுதான் காதலா???

உன்னை நினைக்க தெரிந்த

 என் மனதிற்கு உன்னை 

மறக்க தெரியவில்லையே

 மறக்க முடியவில்லையே

என்னை கரும்பு போல் ஈர்க்கின்றாயே?

 கரும்பு  சக்கையாய்   பிழிகின்றாய்?

உன் நெஞ்சம் என்ன இரும்பால் ஆனதா???

என் மனசு காந்தம் போலும் !

அதனால்தான் இரும்பான உன் இதயத்திடம் ஈர் க்கின்றது!

ஒருதலை காதலாய் !!!



Rate this content
Log in

Similar tamil poem from Abstract