நூலாடை காதல்.....!
நூலாடை காதல்.....!


என் நரம்புகளை நூலாக்கி..
என் குருதியை நிறமாக்கி...
உனக்காக ஓர் ஆடையை
நெய்தேன்....
அதை...நீ அணியும் பாேதெல்லாம்..
என்னுள்ளே நீ வாழ்கிறாய்...
உன்னுள்ளே நான் வாழ்வதற்க்கு...!
என் நரம்புகளை நூலாக்கி..
என் குருதியை நிறமாக்கி...
உனக்காக ஓர் ஆடையை
நெய்தேன்....
அதை...நீ அணியும் பாேதெல்லாம்..
என்னுள்ளே நீ வாழ்கிறாய்...
உன்னுள்ளே நான் வாழ்வதற்க்கு...!