STORYMIRROR

நிலவின் தோழி கனி

Abstract Romance Fantasy

4  

நிலவின் தோழி கனி

Abstract Romance Fantasy

நட்பும் காதலும்

நட்பும் காதலும்

1 min
151

நம்முடைய

சுக துக்கத்தை

பகிர்ந்து கொள்ள

ஒரு உன்னதமான

உறவு தான்

நட்பு.....


நம்மையும்...

நம் முழு மனதையும்...

எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும்

இல்லாமல் ஒப்படைக்க 

நினைப்பது...

வர்ணிக்க முடியாத

அழகிய உணர்வு தான்....

காதல்....



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract