நம்பிக்கை
நம்பிக்கை
பிரிவதற்கு பல
வழிகள் இருந்தாலும்
சேர்வதற்கு சில
காரணங்கள் கிடைத்தாலும்
பிரிவின்றி வாழ்வதற்கு
நம்பிக்கை இருந்தாலே
போதும்
புரிந்தாலே போதும் பல
புதுமைகள் கிடைக்கும்...
பிரிவதற்கு பல
வழிகள் இருந்தாலும்
சேர்வதற்கு சில
காரணங்கள் கிடைத்தாலும்
பிரிவின்றி வாழ்வதற்கு
நம்பிக்கை இருந்தாலே
போதும்
புரிந்தாலே போதும் பல
புதுமைகள் கிடைக்கும்...