vishva᭄ gaming࿐
Children Stories
அவள் என்னை திட்டி தீர்த்தாலும்
சண்டை போட்டு அடித்தாலும்
அழும் முன் ஆறுதல் கூறி
விழும் முன் தாங்கி பிடித்து
என் இரண்டாம் தாயாக
உருவெடுத்தாள்!...
எல்லாம் நீயாக
நம்பிக்கை
பழைய நினைவுகள...
அக்கா தம்பி