நம்பிக்கை
நம்பிக்கை
மனதினில் உள்ள வெறுமை,
முதலில் அமைதியை குலைந்தது,
சிரிப்பினை விழுங்கியது,
கண்ணீரினை வற்ற செய்தது,
கனவுகளை மறக்க வைத்தது,
தன்னிலை தடுமாற வைத்து விட்டது,
இருந்தும் நீ தந்த சின்ன நம்பிக்கை,
வாழ்வினை வாழ வைத்து கொண்டிருக்கிறது......
