நம்பிக்கை வைப்போம்
நம்பிக்கை வைப்போம்
வாழ்க்கையில் நாம் பல விஷயங்களை இழக்கின்றோம்,
அதற்காக நாம் அனாவசியமாக வருந்துகின்றோம்
நாம் பெறாத சில விஷயங்களும் நமக்கு நல்ல தற்காகவே
நாம் விரும்புவது எல்லாம் நமக்கு கிடைக்க வேண்டும் என்று கிடையாது
ஆனால் நமக்கு கிடைக்க வேண்டியதை
எந்த தயக்கமும் இல்லாமல்
கடவுள் நமக்கு தருகிறார்
அவர் மீது நம்பிக்கை வைப்போம்...
