நிலவுப்பெண்
நிலவுப்பெண்
கதிரவனை (காதலனை) காணாது....
இரவெல்லாம் கண்விழித்து....
மேதினியெங்கும் அலைந்து திரிந்து...
மேனி சிறுத்து கறுத்து ... போனாளோ?
நிலவுப்பெண்!
கதிரவனை (காதலனை) காணாது....
இரவெல்லாம் கண்விழித்து....
மேதினியெங்கும் அலைந்து திரிந்து...
மேனி சிறுத்து கறுத்து ... போனாளோ?
நிலவுப்பெண்!